31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து..! எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து..! எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.!

அமராவதி: முன்னாள் ஆந்திர முதல்வர் வொய். ராஜசேகர ரெட்டியின் மகன் மற்றும் வொய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமாக 375,00,00,000 (375 கோடி) ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக தனது வேட்பு மனுவில் வெளிப்படையாக தாக்கல் செய்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு, இதே தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெகன் மோகன் ரெட்டி

மூலக்கதை