இலக்கைக் கடந்த மத்திய நிதி அமைச்சகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இலக்கைக் கடந்த மத்திய நிதி அமைச்சகம்..!

டெல்லி: அரசு தன் கையில் இருக்கும் பங்குகள் மற்றும் மூல தனங்களை விற்று திரட்டும் பணத்தையும் ஒரு வருவாராயகவே கருதும். மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் Department of Investment and Public Asset Management என்கிற துறை தான் இப்படி அரசின் பங்குகள் மற்றும் மூலதனங்களை நல்ல விலைக்கு விற்று இந்திய அரசுக்கான வருவாயைத் திரட்டும்.

மூலக்கதை