அமைப்பு சார்ந்த தொழில்கள் மூலம் 8.96 லட்சம் வேலை வாய்ப்புகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமைப்பு சார்ந்த தொழில்கள் மூலம் 8.96 லட்சம் வேலை வாய்ப்புகள்..!

டெல்லி: பிஎஃப் செலுத்தும் அமைப்பு சார்ந்த வேலை வாய்ப்புகள் கடந்த ஜனவரி 2019-ல் 8.96 லட்சம் அதிகரித்திருக்கிறதாம். அதுவும் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறதாம். கடந்த ஏப்ரல் 2018-ல் இருந்து ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்குபவர்கள் செலுத்தும் பிஎஃப் தொகையினை அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்த வேலைவாய்ப்பு தரவுகளை வெளியிடுகிறார்கள். செப்டம்பர் 2017-ல் இருந்து

மூலக்கதை