மகாராஷ்ட்ராவில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டி: அசோக் சவான் பேட்டி

தினகரன்  தினகரன்
மகாராஷ்ட்ராவில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டி: அசோக் சவான் பேட்டி

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என மாநில காங். தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 

மூலக்கதை