அந்தமான் தீவில் லேசான நிலநடுக்கம்

தினகரன்  தினகரன்
அந்தமான் தீவில் லேசான நிலநடுக்கம்

போர்ட் பிளேர்: அந்தமான் தீவில் மாலை 4.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை