10 தொகுதிகளில் சிவகங்கை தவிர ஒன்பது தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

தினகரன்  தினகரன்
10 தொகுதிகளில் சிவகங்கை தவிர ஒன்பது தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா போட்டியிடும் நிலையில், நேற்று வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் மொத்தம் ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் சிவகங்கை தவிர ஒன்பது தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மூலக்கதை