நித்யாமேனன் கூட ஓகே.. ஆனா, கங்கணா அதுக்கு சரிப்பட்டு வருவாங்களானு தெரியலையே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நித்யாமேனன் கூட ஓகே.. ஆனா, கங்கணா அதுக்கு சரிப்பட்டு வருவாங்களானு தெரியலையே!

சென்னை: விஜய் இயக்கத்தில் தயாராகும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க பல இயக்குநர்கள் போட்டி போட்டது ஏற்கனவே நாமறிந்தது தான். பிரியதர்ஷினி இயக்கும் தி அயர்ன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நித்யாமேனன்

மூலக்கதை