பாக்.,க்கு வாழ்த்து சொன்னாரா மோடி ?

தினமலர்  தினமலர்
பாக்.,க்கு வாழ்த்து சொன்னாரா மோடி ?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தேசிய தினத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளதாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

மூலக்கதை