ஐந்தாண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள்: இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது - ஐஎம்எஃப்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐந்தாண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள்: இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது  ஐஎம்எஃப்

வாஷிங்டன்: இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 7 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகளையம் எடுக்க தயங்கக்கூடாது என்றும் ஜெர்ரி ரைஸ் வலியுறுத்தினார். மத்தியில் இதற்கு

மூலக்கதை