வவுனியா இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவம்

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவம்

வவுனியா, இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பங்குனி உத்திர தீ மிதிப்பு உற்சவம் நேற்று மாலை (21) மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. பங்குனி உத்திர தினமான திங்கள் கிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் அம்மனுக்கு குளிர்ச்சி அபிசேடகம், விசேட பூசைகள் என்பன இடம்பெற்றதுடன், நாகபூசணி அம்மன் சிங்க வாகனம் ஏறி உள்வீதி, வெளிவீதி வலம் வந்து வீதியை சுற்றிவந்ததுடன் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்திருந்தனர். The post வவுனியா இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை