Ola-வின் கேப் அக்ரிகேட்டார் உரிமம் ரத்து..! பதறும் ஓலா நிர்வாகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Olaவின் கேப் அக்ரிகேட்டார் உரிமம் ரத்து..! பதறும் ஓலா நிர்வாகம்..!

பெங்களூரூ: சமீபத்தில் தான் ஓலா தன் பைக் டாக்ஸி சேவைகளை பெங்களூரூவில் தொடங்கி முன்னோட்டம் பார்த்தது. ஆனால் அதற்கு முறையாக அரசாங்கத்திடமோ அல்லது போக்குவரத்து துறைகளிடமோ எந்த ஒரு உரிமத்தையும் வாங்க வில்லை என கர்நாடக போக்குவரத்து 2019 மார்ச் 18-ம் தேதியே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதாம். ஓலா நிறுவனத்துக்கு ஜூன் 2016-ம் ஆண்டில் இருந்து ஜூன்

மூலக்கதை