வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..!

விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்ய நேற்று ஒரு சுயேட்சை வேட்பாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அவர் பெயர் அரசன். பாண்டூரை சேர்ந்த விவசாயி, வயது 57. தேர்தலில் நிற்க வேட்பு மணுவோடு 12,000 ரூபாயை டெபாசிட் தொகையாகச் செலுத்த வேண்டும். வேட்பு மனுவை கலெக்டரிம் கொடுத்துவிட்டு, டெபாசிட் பணத்தை கொடுக்க எண்ணிப்

மூலக்கதை