இன்ஜினியருக்கு படிச்சும் 80 சதவிகிதம் பேருக்கு வேலையில்லை- அதிர வைக்கும் ஆய்வு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்ஜினியருக்கு படிச்சும் 80 சதவிகிதம் பேருக்கு வேலையில்லை அதிர வைக்கும் ஆய்வு

டெல்லி: முன்பெல்லாம் கிராமங்களில் ஓரே ஒரு இன்ஜினியர்தான் இருப்பார். சிவில், மெக்கானிக், எலக்ட்ரானிக் படித்து விட்டு அதற்கேற்ப வேலை செய்வார். இப்போதே தெருவுக்கு பத்து பேர் இன்ஜினியரிங் படித்து விட்டு அதில் 8 பேர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் தங்களின் படிப்பை முடித்து வெளியேறினாலும் 80 சதவிகிதம் பேர் வேலை

மூலக்கதை