2019 - 20-ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.8% -ஆக குறையும், பகீர் கிளப்பும் Fitch அமைப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2019  20ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.8% ஆக குறையும், பகீர் கிளப்பும் Fitch அமைப்பு..!

டெல்லி: ஃபிட்ச் (Fitch) ரேட்டிங் நிறுவனம் இன்று (22 மார்ச் 2019) இந்தியாவுக்கான மொத்த பொருள் உற்பத்தியை, ஜிடிபியை 7 சதவிகிதத்தில் இருந்து 6.8 சதவிகிதமாக குறைத்திருக்கிறது. இந்த கணிப்பு அடுத்த நிதி ஆண்டான 2019 - 20க்கு கணித்திருக்கிறதாம். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் தற்போது குறைந்திருப்பதால் தான் அடுத்த நிதி ஆண்டுக்கான வளர்ச்சியை 0.2

மூலக்கதை