சக்திகாந்த தாஸின் முடிவுகள் வாராக் கடன்களைத் தான் அதிகரிக்கும்..! எச்சரிக்கும் Oxford..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சக்திகாந்த தாஸின் முடிவுகள் வாராக் கடன்களைத் தான் அதிகரிக்கும்..! எச்சரிக்கும் Oxford..!

டெல்லி: Prompt Corrective Action என்பது தான் PCA வின் விரிவாக்கம். வங்கிகளின் நிதி நிலையைப் பொறுத்து தான் ஆர்பிஐ-ன் PCA திட்டத்தில் வங்கிகள் பட்டியலிடப் படுவார்கள். இந்த பிசிஏவில் பட்டியலிட்டிருந்த 11 வங்கிகளில் ஐந்து வங்கிகளை சக்தி காந்த தாஸ் வெளியேற்றியது இந்திய பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் எனச் சொல்கிறது Oxford Economics limited என்கிற

மூலக்கதை