இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..?

டெல்லி: பிப்ரவரி 2019-க்கான கார்கள் விற்பனை விவரம் வெளியாகி இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சமூகம் இந்த கணக்கை வெளியிட்டிருக்கிறது. முதல் ஆறு இடங்களை மாருதி சுஸிகி நிறுவன கார்களும், அடுத்த மூன்று இடங்களை ஹியூண்டாய் நிறுவன கார்களும் பிடித்திருக்கின்றன. 10-வது இடத்தைத் தான் டாடா மோட்டார்ஸின் டியாகோ ரக கார்கள் இடம் பிடித்திருக்கிறது. ஹியூண்டாயின் ப்ரீமியம்

மூலக்கதை