ரூ.10 கோடிக்கு ஏலம் போன பந்தையப்புறா - ஆச்சர்யமா இருக்கா நம்பித்தான் ஆகணும்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.10 கோடிக்கு ஏலம் போன பந்தையப்புறா  ஆச்சர்யமா இருக்கா நம்பித்தான் ஆகணும்

பெல்ஜியம்: பந்தயத்தில் அதிக தூரம் பறந்து சாதனை புரிந்த அர்மாண்டோ புறாவை ஏலம் விட்டதில் சுமார் ரூ.10 கோடி கொடுத்து ஒருவர் வாங்கி பார்வையாளர்கள் அனைவைரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதற்கு முன்பு ஏலம் விடப்பட்ட புறாக்களில் அதிக விலைக்கு போனது சுமார் ரூ.3 கோடிக்கு மட்டுமே. அந்த சாதனையை அர்மாண்டோ புறா முறியடித்துவிட்டது என்று சொன்னால் மிகையில்லை.

மூலக்கதை