யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் பதிலளிக்க தயார் – சரத் பொன்சேகா

TAMIL CNN  TAMIL CNN
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் பதிலளிக்க தயார் – சரத் பொன்சேகா

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் அதற்கு பதிலளிக்க தயார் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் எந்தவொரு நீதிமன்றத்திற்கும் வந்து பதிலளிக்க தயார். இந்த பிரச்சினைகளுக்கு உள்நாட்டு விசாரணைகளினூடாகவே தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். யுத்த செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட... The post யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் பதிலளிக்க தயார் – சரத் பொன்சேகா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை