மார்ச் 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.52 ; டீசல் ரூ.70.50

தினகரன்  தினகரன்
மார்ச் 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.52 ; டீசல் ரூ.70.50

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.52 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.50-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை