சென்னையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு

சென்னை: திருவல்லிக்கேணியில் தேர்தல் பாதுகாப்புக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர். சென்னை காவல் இணை ஆணையர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கொடி அணிவகுப்பு நடத்தினர். 

மூலக்கதை