பிரான்சினைத் தாக்கிய நிலநடுக்கம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரான்சினைத் தாக்கிய நிலநடுக்கம்!!

இன்று காலை பிரான்சினை நிலநடுக்கம் ஒன்று தாக்கி உள்ளது. பிரான்சின் தென்மேற்குப் பகதிகளில் உள்ள Gironde  மற்றும் Charente-Maritime ஆகிய மாவட்டங்கள் நில நடுக்கத்தினால் அதிர்ந்துள்ளன.

நிலநடுகத்திற்கான தேசிய அவதானிப்பு வலையமைப்பான Rénass (Réseau national de surveillance sismique), இந்த நிலநடுக்கம் ரிச்டர் அலகில் 4.9 அளவில் 10h30 இற்கு ஏற்பட்டதாக அறிவித்தள்ளது.

மூலக்கதை