ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா! பின்னணியில் அமெரிக்கா !– திசை திருப்பவே விமல் களத்தில்

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா! பின்னணியில் அமெரிக்கா !– திசை திருப்பவே விமல் களத்தில்

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவாரென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்காவே அதன் பின்னணி எனவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அமெரிக்காவின் நண்பன் என்றும் பிரதமருக்குரிய அலரி மாளிகையில் அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் அலுவலகம் செயற்படுவதாகவும் மகிந்த தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்ச இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.ஆனால் இந்தக்... The post ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா! பின்னணியில் அமெரிக்கா !– திசை திருப்பவே விமல் களத்தில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை