அமமுகவிலிருந்து வி.பி.கலைராஜன் நீக்கம்

தினகரன்  தினகரன்
அமமுகவிலிருந்து வி.பி.கலைராஜன் நீக்கம்

சென்னை: அமமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து வி.பி.கலைராஜன் நீக்கம் செய்யப்பட்டார். தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி.கலைராஜனை டிடிவி தினகரன் நீக்கம் செய்தார்.

மூலக்கதை