நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னை: நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிலிண்டர் வெடித்ததால் சிலர் காயம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை