தமிழக பாஜக வேட்பாளர்கள் யார் என எச்.ராஜா தகவல்

தினகரன்  தினகரன்
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார் என எச்.ராஜா தகவல்

சிவகங்கை: மக்களவை தேர்தலுக்கான தமிழக பாஜக வேட்பாளர்கள் யார் என எச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை : சி.பி ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி : தமிழிசை சௌந்தராஜன் கன்னியாகுமரி : பொன் ராதாகிருஷ்ணன் ராமநாதபுரம் : நயினார் நாகேந்திரன் சிவகங்கை : எச்.ராஜா

மூலக்கதை