சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

டெல்லி: மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

மூலக்கதை