நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கம்

தினகரன்  தினகரன்
நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஜுன் 9, 16, 23, 30 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு ஜுன் 7, 14, 21, 28-ம் தேதிகளில் இரவு 8.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மூலக்கதை