எத்தனை பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு ஈடாகாது: ஸ்டாலின் பேச்சு

தினகரன்  தினகரன்
எத்தனை பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு ஈடாகாது: ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர்: எனக்கு எவ்வளவு பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு ஈடாகாது என தஞ்சை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். தஞ்சை வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மயிலாடுதுறை வேட்பாளர் செ.ராமலிங்கத்தை ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தபின் பேசினார்.

மூலக்கதை