மீனவர்களை அதிர்ச்சியடையவைத்த விநோத மீன்! எப்படி கரைக்கு வந்தது?

TAMIL CNN  TAMIL CNN
மீனவர்களை அதிர்ச்சியடையவைத்த விநோத மீன்! எப்படி கரைக்கு வந்தது?

தெற்கு அவுஸ்திரேலியக் கடற்கரை ஒன்றில் இரண்டு மீனவர்கள் விநோதமான ஒரு மீன் கரையொதுங்கிய நிலையில் காணப்படுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்கள் தமது மீன்பிடி வாழ்க்கையிலேயே அது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமாக இருந்ததாக அவர்கள் பிரஸ்தாபித்துள்ளார்கள் இந்த சம்பவம் தென் அவுஸ்திரேலியாவின் River Murray ஆற்றுமுகத்திலிருந்து கிழக்குப் பக்கமாக 25கிலோ மீட்டர்கள் தூரத்திலுள்ள கடற்கரையொன்றிலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டது  கூல்வா பிபிகோ என்ற அந்த இடத்தில் மீன்பிடிக் குழு ஒன்றின் மேற்பார்வையாளரான ஸ்டீவன் ஜோன்ஸ் இந்த காட்சியைக்... The post மீனவர்களை அதிர்ச்சியடையவைத்த விநோத மீன்! எப்படி கரைக்கு வந்தது? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை