அனைத்துத் தமிழ்க் கட்சிகளினதும் கொள்கை நிலைப்பாடு ஒன்றுதான்!

TAMIL CNN  TAMIL CNN
அனைத்துத் தமிழ்க் கட்சிகளினதும் கொள்கை நிலைப்பாடு ஒன்றுதான்!

அனைத்துத் தமிழ்க் கட்சிகளினதும் கொள்கை நிலைப்பாடு ஒன்றாகவேதான் உள்ளது. அனைவரும் சமஷ்டித் தீர்வு, சமஷ்டிக் கட்டமைப்பிலான தீர்வு என்பதில் உறுதியாக உள்ளனர். ஒரு நாட்டுக்குள் தீர்வு என்பதிலும் தற்போது எவருக்கும் மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால், அணுகுமுறைகளில்தான் ஒவ்வொருவருடையதும் வித்தியாசமானவை. சர்வதேசம்முன் எடுத்துரைக்கும்போது எமது கொள்கை நிலைப்பாடு ஒன்றாகவே இருக்கும். – இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில்... The post அனைத்துத் தமிழ்க் கட்சிகளினதும் கொள்கை நிலைப்பாடு ஒன்றுதான்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை