இந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..! போட்டு உடைத்த இங்கிலாந்து..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..! போட்டு உடைத்த இங்கிலாந்து..!

இங்கிலாந்து: ப்ரெக்ஸிட் பிரிவுக்குப் பிறகு இந்தியா போன்ற நாடுகள் இங்கிலாந்தின் டயர் 1 நாடுகளாக இருக்காது என மார்ச் 19, 2019 (நேற்று ) சொல்லி இருக்கிறது இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம். இன்னும் பிரிட்டன் பல வேலைகளை செய்து முடித்த பின் தான் இந்தியாவோடு வியாபாரம் மற்றும் வணிகத்தைப் பற்றிப் பேச முடியும் எனவும் சொல்லி இருக்கிறது

மூலக்கதை