ப்பா.... என்னா வெயிலு.... ஆண்ட்ரிய டிரைஸ்ஸை கலாய்த்த ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ப்பா.... என்னா வெயிலு.... ஆண்ட்ரிய டிரைஸ்ஸை கலாய்த்த ரசிகர்கள்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள ஆண்ட்ரியா, ஒரு பாடகியும் கூட. கவர்ச்சி விஷயத்தில் அவர் எந்த எல்லைகளும் வைத்துக்கொள்வது இல்லை. இதனால் அவருக்கு ஏராளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர். நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக

மூலக்கதை