'தல காலில் என் தலை'... அஜித் பற்றி ஸ்ரீ ரெட்டி போட்ட பரபரப்பு பேஸ்புக் போஸ்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர் அஜித் குறித்து தனது பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியவர். தனது முகநூல் பக்கத்தில் தான் அவர் தனது புகார்களை பதிவிடுவார். இவர் தற்போது சென்னையில் குடியேறி தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

மூலக்கதை