நேற்றே கைதான நீரவ் மோடி..! இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நேற்றே கைதான நீரவ் மோடி..! இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்..!

டெல்லி: வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நீரவ் மோடி பெயரில் வழங்கிய கைது வாரண்டின் அடிப்படையில் இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் புகழ் நீரவ் மோடி நேற்றே கைது செய்யப்பட்டாராம். இன்று அதே வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடியை அழைத்துச் செல்லப் போகிறார்களாம். இந்திய அதிகாரிகள் சார்பாக நீரவ் மோடியை ஹால்பார்ன் எனும் இடத்தில் வைத்து இங்கிலாந்தின் மெட்ரோபொலிடன்

மூலக்கதை