இந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது..! தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது..! தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..!

மும்பை: கடந்த ஒரு மாத காலமாக HUL பங்கு விலை வெறும் 2.2% மட்டுமே அதிகரித்திருக்கிறது. ஆனால் நிஃப்டி 500 இண்டெக்ஸ் அதே ஒரு மாத காலத்தில் சுமாராக 9.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இப்போது இந்தியாவின் பொருளாதாரம் மந்தமடையத் தொடங்கி இருக்கிறது. இந்த நேரத்தில் HUL நிறுவன பங்குகளின் வால்யூம்கள் அதிகரித்து சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா

மூலக்கதை