ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு நல்ல காலம்... பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக உயர்வு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு நல்ல காலம்... பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக உயர்வு

டெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் நடப்பு 2018-19ஆம் நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் 8.8 சதவிகிதமாக அதிகரித்ததால் இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்து பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக அதிகரித்தது. இக்கட்டான நேரத்தில் முகேஷ் அம்பானி தன் தம்பி அனில் அம்பானிக்கு சரியான நேரத்தில் கை கொடுத்து கடன் பிரச்சனையில் இருந்து

மூலக்கதை