10 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது

TAMIL CNN  TAMIL CNN
10 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது

10 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் கஞ்சா பொதிகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவரை... The post 10 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை