லைட்டிங்கால் அசிங்கப்பட்ட அபர்ணதி.. போட்டோ போடுறதுக்கு முன்னாடி இதையெல்லாம் செக் பண்ணுங்கப்பா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லைட்டிங்கால் அசிங்கப்பட்ட அபர்ணதி.. போட்டோ போடுறதுக்கு முன்னாடி இதையெல்லாம் செக் பண்ணுங்கப்பா!

சென்னை: அபர்ணதி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்ணதி. தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார். கலகலப்பாக பேசக்கூடியவரான அபர்ணதிக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே, ரசிகர்கள் அதிகம். தற்போது சினிமாவிலும்

மூலக்கதை