ஹன்சிகாவின் புதிய 'பார்ட்னர்' இந்த பிரபல நடிகர் தான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹன்சிகாவின் புதிய பார்ட்னர் இந்த பிரபல நடிகர் தான்!

சென்னை: நடிகை ஹன்சிகாவுடன் ஆதி நடிக்கும் பார்ட்னர் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. ஆர்.எப்.சி. கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.பி.கோலி தயாரிக்கும் புதியபடம் \"பார்ட்னர்\". இந்த படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். இவர் குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி

மூலக்கதை