500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..!

மும்பை: ஹீராநந்தினி குழுமம். இந்தியாவில் பெரிய ரியல் எஸ்டேட் பில்டர்களில் ஒன்று. இதன் தலைவர் நிரஞ்சன் ஹீராநந்தினி இந்திய பில்லியனர்களில் ஒருவர். இவரின் சொத்து மதிப்பு மட்டும் பிப்ரவரி 2018 கணக்குப் படி 1.23 பில்லியன் டாலர். இந்திய ரூபாயில் சுமார் 85,000 கோடி ரூபாய். நிரஞ்சன் ஹிராநந்தினிக்கு இரண்டு வாரிசுகள். மகள் ப்ரியா வந்த்ரேவாலா லண்டனில்

மூலக்கதை