18 வருடங்களுக்கு பிறகு... குட்டிக்கு கிடைத்த அதே கவுரவம்... இப்ப 96க்கும் கிடைச்சிருக்கு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
18 வருடங்களுக்கு பிறகு... குட்டிக்கு கிடைத்த அதே கவுரவம்... இப்ப 96க்கும் கிடைச்சிருக்கு!

சென்னை: விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ப்ரேம் இயக்கிய 96 திரைப்படத்திற்கு கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து 96 படத்தை தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை

மூலக்கதை