வேலூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.60 லட்சம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
வேலூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.60 லட்சம் பறிமுதல்

வேலூர் : வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே 2 கார்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜான் பிரிட்டோ, கோவிந்தன் ஆகியோரிடம் இருந்து பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மூலக்கதை