முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லை – சி.வி.

TAMIL CNN  TAMIL CNN
முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லை – சி.வி.

முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் புரிந்துணர்வு அற்றநிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு அமெரிக்க மிசன் கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்ககிழமை) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் அமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முஸ்லிம் மக்களின் பெருக்கம் அதிகமாக இருக்கும்போது... The post முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லை – சி.வி. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை