மக்களவை தேர்தல் மொறு போராட்டக்களம்: கனிமொழி பேட்டி

தினகரன்  தினகரன்
மக்களவை தேர்தல் மொறு போராட்டக்களம்: கனிமொழி பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி இந்த மக்களவை தேர்தல் போராட்டக்களம் என்று கூறினார். மேலும் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார் திமுக வேட்பாளர் கனிமொழி. இவர் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை