கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் யாசகம் செய்தல் தடை

TAMIL CNN  TAMIL CNN
கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் யாசகம் செய்தல் தடை

எதிர்வரும் 01.04.2019 ஆம் திகதியில் இருந்து நடைமுறையில் வரும் வகையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாசகம் செய்தல் மற்றும் யாசகம் வழங்குதல் என்பன கரைச்சி பிரதேச சபையினால் தடை செய்யப்பட்டுகிறது கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அமைவாக கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் யாசகம் செய்தல் யாசகத்தை ஊக்குவித்தல்  தடை செய்யப்பட்டிருக்கும்  யாசகம் செய்பவர்களில் யாராவது யாசகம்... The post கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் யாசகம் செய்தல் தடை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை