இன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..! நிஃப்டி 12500-ஐத் தொடும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..! நிஃப்டி 12500ஐத் தொடும்..!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,218 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் நேற்று 38,095 புள்ளிகளில் தான் வர்த்தகம் நிறைவடைந்திருந்தது. ஆக 123 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ் நல்ல ஏற்றம் கண்டு வர்த்தக நேர முடிவில் 38,363 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அதே போல் நிஃப்டி காலை 11,500 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி

மூலக்கதை