சமூக வலைதளத்தில் கலாய்ப்பவர்கள் காமத்துக்கு பிறந்தவர்கள்: நடிகர் பொளேர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சமூக வலைதளத்தில் கலாய்ப்பவர்கள் காமத்துக்கு பிறந்தவர்கள்: நடிகர் பொளேர்

மும்பை: சமூக வலைதளங்களில் கேவமலாக கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் பாசத்தால் அல்ல மாறாக வானிலை காரணமாக பிறந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகர் கபில் சர்மா. பிரபல இந்தி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான கபில் சர்மாவுக்கு ரசிகர்கள் அதிகம். இருப்பினும் சமூக வலைதளங்களில் அவரை கலாய்ப்பவர்களும் அதிகம். பிரபலங்களை சமூக வலைதளங்களில் கலாய்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் இது

மூலக்கதை