வீடுகளின் விலை குறையும்..! ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வீடுகளின் விலை குறையும்..! ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..!

டெல்லி: ரியல் எஸ்டேட் பில்டர்கள் ஏற்கனவே தொடங்கிய கட்டுமான திட்டங்களுக்கு புதிய முறைப்படி ஜிஎஸ்டி கணக்கிட்டால் மிக அதிகமாக வரி செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே ஜிஎஸ்டி வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்கள் ரியல் எஸ்டேட் பில்டர்கள். இப்போது அரசு, இரண்டு விதமான ஜிஎஸ்டி வரி முறைகளை கொடுத்திருக்கிறது ஜிஎஸ்டி கவுன்சில். இது

மூலக்கதை