மாகாண தேர்தலை பிற்போடுவது அரசே- குற்றஞ்சாட்டுகிறார் சுமன்

TAMIL CNN  TAMIL CNN
மாகாண தேர்தலை பிற்போடுவது அரசே குற்றஞ்சாட்டுகிறார் சுமன்

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் உடன் நடத்தப்படல் வேண்டும். அவை உடனடியாக நடத்தப்படவேண்டம் என்று நாம் தொடர்ந்தும் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்துவருகின்றோம். தேர்தல்கள் பழைய முறையிலேயே நடத்தப்படவேண்டும். எவ்வாறாக அதனை நடத்தலாம் என்ற ஆலோசனைகளையும் நாம் வழங்கிவருகின்றோம். ஆனால் தேர்தலை நடத்தாமல் காலத்தை இழுத்தடிப்பது அரசாங்கமே! இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு... The post மாகாண தேர்தலை பிற்போடுவது அரசே- குற்றஞ்சாட்டுகிறார் சுமன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை