அஜித்தை அடுத்து ரஜினியை இயக்கும் ஹெச். வினோத்?: அப்போ கட்சி...

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித்தை அடுத்து ரஜினியை இயக்கும் ஹெச். வினோத்?: அப்போ கட்சி...

சென்னை: ரஜினிகாந்த் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தை அடுத்து அவர் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. பேட்ட படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து கார்த்திக் சுப்புராஜுடன்

மூலக்கதை